Tag: world

நிஜத்தில் வந்த ஹெரிப்பொட்டர் டோபி கதாப்பாத்திரம்!

90 ஆண்டுகளுக்குப் பிறகு ஐரோப்பாவில் உள்ள ஒரு மிருகக்காட்சி சாலையில் முதன்முறையாக ஆர்ட்வார்க் குட்டியொன்று பிறந்துள்ளது. இது அச்சு அசலாக உலகப் புகழ்பெற்ற நீளத் திரைப்படமான ஹெரிப்பொட்டரில் வரும் ‘டோபி’ என்ற கதாப்பாத்திரத்தை ஒத்துள்ளது. செஸயரில் உள்ள செஸ்டர் உயிரியல் பூங்கா…

கொத்துக்கொத்தாக இறந்து கரையொதுங்கிய மீன்கள்!!

சிலி கடற்பகுதியில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மடிந்துள்ளதை அறிந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பயோ பயோ பகுதியில் கடல் சம்பவம் தொடர்பாக சுற்றுச்சூழல் அதிகாரிகள் கடல் நீர் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்கின்றனர். இதற்கிடையில், கடல் நீரில் சாதாரண அளவு…

உலகின் மிகப்பெரிய நீல வைரக்கல் ஏலம்!!

2011ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய நீல வைரக்கல்லை ஏலத்தில் விடவிருப்பதாக சோதபிஸ் நிறுவனம் கூறியுள்ளது. 15.1 கேரட் எடை கொண்ட டி பீர்ஸ் கல்லினன் வகை நீல வைரக்கல் 48 மில்லியன் டொலருக்கு மேல் விலை போகும்…

உயிர்க்கொல்லி HIV-யில் இருந்து விடுதலையான முதல் பெண்!!

அமெரிக்காவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் உயிர்க்கொல்லி நோயான ஹெச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டு தற்போது அதிலிருந்து முற்றிலும் குணமடைந்து இருக்கும் தகவல் மருத்துவத் துறையில் புது உற்சாகத்தையும் மலைப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. மனிதனின் நோய் எதிர்ச்சி சக்தியை முற்றிலும் குறைத்து பின்னர் உயிரைக்…

பிரம்மாண்ட கப்பல் நடுக்கடலில் தீப்பற்றி எரிந்தது!!

ஆயிரக்கணக்கான சொகுசு மகிழுந்துகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட ஃபெலிசிட்டி ஏஸ் (Felicity Ace) என்ற மிகப்பெரிய பனாமா சரக்குக் கப்பல் அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள அசோர்ஸ் தீவுகள் அருகே நேற்று திடீரென தீப்பற்றியது. இந்நிலையில், போர்த்துக்கீச கடற்படை மற்றும் விமானப்படை விரைந்து…

டெல்டாக்ரொன் என்ற கலப்பின கொரோனா வைரஸ் பிரித்தானியாவில் கண்டுபிடிப்பு!!

பிரித்தானியாவில், டெல்டாக்ரொன் என்ற கலப்பின கொரோனா வைரஸ் ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. டெல்டா மற்றும் ஒமைக்ரொன் திரிபுகளின் குண இயல்புகளை வெளிப்படுத்துவதால், இந்தக் கலப்பின திரிபுக்கு டெல்டாக்ரொன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. டெல்டாக்ரொன் வைரஸ் திரிபு…

இருபதுக்கு 20 போட்டிகளில் இருந்து விலகினார் ஸ்மித்!!

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஸ்டீவ் ஸ்மித் இலங்கைக்கு எதிரான எஞ்சிய இருபதுக்கு 20 போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான நேற்றைய இரண்டாவது இருபதுக்கு20 போட்டியின் போது, எல்லைக்கோட்டிற்கு அருகில் கடினமான பிடியெடுப்பு ஒன்றிற்கு ஸ்டீவ் சுமித்…

SCSDO's eHEALTH

Let's Heal