Tag: world

59 ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்கு அருகே வியாழன்!!

சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கோளான வியாழன் இன்று பூமிக்கு அருகே வரவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது போன்ற நிகழ்வு ஏற்கனவே கடந்த 1963ம் ஆண்டு நடந்துள்ளது. தற்போது 59 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதே போன்றதொரு நிகழ்வு இன்று வானில் நிகழ…

கனடாவில் சக்தி வாய்ந்த ஃபியோனா புயல்!!

கனடாவின் கிழக்கு பகுதியை தாக்கிய சக்தி வாய்ந்த ஃபியோனா புயலால், லட்சக் கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஃபியோனா புயலால் நோவா ஸ்கோடியா உள்ளிட்ட தீவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. குடியிருப்பு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்த நிலையில், 3 லட்சத்துக்கும் மேற்பட்ட…

அமெரிக்காவின் இரகசிய உள் அருங்காட்சியகம் புதுப்பிப்பு!!

அமெரிக்க உளவு அமைப்பின், 75ஆவது ஆண்டு நிறைவையொட்டி அதன் இரகசிய உள் அருங்காட்சியகம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. வர்ஜீனியாவின் லாங்லி நகரில் உள்ள இந்த அருங்காட்சியகத்தில் 600இற்கும் மேற்பட்ட கலைப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சதாம் ஹுசைனின் தோல் ஜாக்கெட், ஒசாமா பின்லேடன் பயன்படுத்திய…

பிரான்ஸில் வன்முறை!!

பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் ஒன்றில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த 22ஆம் திகதி அதிகாலை பாரிஸின் புறநகர் பகுதியான லாக்னோரில் இடம்பெற்றதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலில்…

மற்றுமொரு நாட்டில் பப்ஜி – டிக்டொக் செயலிகளுக்குத் தடை!!

வன்முறையை ஊக்குவிப்பதன் காரணமாக ஆப்கானிஸ்தானில் பப்ஜி மற்றும் டிக்டொக் செயலிகளின் பயன்பாட்டிற்கு தடை விதிக்கவுள்ளதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். இன்னும் 90 நாட்களுக்குள் பப்ஜி மற்றும் டிக்டொக் செயலிகளுக்கான தடை முழுமையாக அமுலாகும் என தலிபான்கள் குறிப்பிட்டுள்ளனர். பப்ஜி, டிக்டொக் உள்ளிட்ட நூறுக்கும்…

அதிகம் பகிரப்பட்ட வியக்கவைக்கும் காணொளி!!

தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளஒரு காணொளியில், ஒரு பெண் காற்றில் தொங்கிக்கொண்டு இருக்கும் காணொளியைக் காண முடிகிறது. இதை அங்கு அருகில் இருப்பவர்களாலும் நம்ப முடியவில்லை. அவரைப் பார்க்க அருகில் இருந்து மக்கள் கூடினர். இந்த செயலை அந்தப் பெண் எப்படிச் செய்தார்…

பிரகாசமாக ஒளிரும் நெப்தியுன்!!

கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நெப்டியூன் கோளின் வளையங்களை துல்லியமாக படம்பிடித்து அசத்தியுள்ளது நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி

இலங்கை கிரிக்கெட்டிலிருந்து விடைபெறும் டொம் மூடி!!

இலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக செயற்பட்டுவந்த அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் டொம் மூடி அவருடைய பதவியிலிருந்து விலகிக்கொள்வார் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. மூன்று வருட ஒப்பந்தத்தில் இலங்கை கிரிக்கெட்டுடன் இணைந்திருந்த டொம் மூடி, தற்போது ஒன்றரை வருடங்கள் கடந்திருக்கும் நிலையில்,…

குளோனிங் ஓநாய் – சீன விஞ்ஞானிகளின் சாதனை!!

உலகில் குளோனிங் மூலம் உருவாக்கப்பட்ட முதல் ஓநாய் 100 நாட்களை கடந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறது. சீனாவைச் சேர்ந்த சினோஜின் பயோ டெக்னோலொஜி நிறுவனம் ஆர்டிக் ஓநாய் ஒன்றை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.  இந்த ஓநாய்க்கு மாயா என பெயரிடப்பட்டுள்ளது. உலகில் குளோனிங்…

வாட்ஸ் அப் வழங்கியுள்ள முக்கிய அறிவிப்பு!

தற்போது வரை வாட்ஸ் அப்-பில் பயனர்கள் தாங்கள் பிறருக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளை “திருத்தம்” செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது. இந்த நிலையில் இந்த சிக்கலை போக்கும் வகையில் பயனர்கள் தாங்கள் அனுப்பும் குறுஞ்செய்திகளை திருத்தம் செய்யும் வசதியை உருவாக்கும் பணியில் அந்த…

SCSDO's eHEALTH

Let's Heal