Tag: Srilanka

தேயிலை விலை குறைந்துள்ளது

திர்பாராதவிதமாக தேயிலை விலை குறைந்துள்ளதாக தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் லயனல் ஹேரத் தெரிவித்துள்ளார்.ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு, தேயிலை வரத்து அதிகரிப்பு மற்றும் பொருட்களின் விலை அதிகரிப்பு என்பன பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.ஒரு கிலோ தேயிலையின் சராசரி விலை…

கைப்பற்றப்படும் வாகனங்களை பொலிஸ், முப்படைக்கு வழங்க நடவடிக்கை!

சுங்கத்தினரால் கைப்பற்றப்படும் மற்றும் சட்ட விரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட (அசெம்பிள்) வாகனங்களை சுங்கத்தினரிடம் ஒப்படைப்பதற்கு பதிலாக, அவற்றை பறிமுதல் செய்து பொலிஸ் மற்றும் பாதுகாப்பு பிரிவுச் சேவைக்கு வழங்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.   இதற்காக புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அதற்கு …

ரயில் சேவைகள்  வழமைக்கு திரும்பின!!

புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பு நிறைவடைந்துள்ளது. அதன்படி, இன்று வழமையான நேர அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்படும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. புகையிரத திணைக்களத்தின் வர்த்தக பிரதி பொது முகாமையாளர் பதவிக்கு…

மாணவர்களுக்கான புத்தகப்பைகள் மற்றும் காலணிகளின் விலைகள் குறைப்பு!!

 பாடசாலை மாணவர்களின் காலணிகள், புத்தகப் பைகளின் விலை குறைக்கப்படவுள்ளது.  டொலர் மதிப்பு குறைந்துள்ளதாலும் மூலப்பொருட்களின் விலை குறைந்தமையாலும்  இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  மே மாத இறுதியில் இவற்றின் விலையை 500 முதல் 1000 ரூபாய் வரை குறைப்பதற்கு உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு தொடர்பில் புதிய தீர்மானம்!!

பல்கலைக்கழக ஆசிரியர்கள் தமது வேலைநிறுத்தத்தை கைவிட தீர்மானித்துள்ளதுடன், ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணியை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர். அத்தோடு உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு தொடர்பில் ஜனாதிபதியுடனான கலந்துரையாடலை அடுத்து தீர்மானிக்கவுள்ளதாக பல்கலைக்கழக பேராசிரியர்கள் சம்மேளனம்…

உயர்தர வினாத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர் சங்கம் சம்மதம்!!

 உயர்தர வினாத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர் சங்கம் தமது பூரணமான ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   அதன்படி, எந்த நேரத்திலும் உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கு தயார் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.. முன்னதாக ஆசிரியர்கள் கோரிய பணத்தொகையைச் தருவதாக அரசாங்கம்…

உயர்தர விடைத்தாள்களை மதிப்பீடு  தொடர்பில் முக்கிய முடிவு!!

 உயர்தர விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணியை அடுத்த சில தினங்களில் ஆரம்பிப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தங்களது கோரிக்கைகளுக்கு அரசு சாதகமான பதிலைப் பெற்று வருவதாக அதன் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். இதன்படி, எதிர்வரும் சில…

போலி 5000 ரூபாய் தாள்கள் தொடர்பில் எச்சரிக்கை!!

நாட்டில் 5000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் அதிகரித்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரத்தினபுரியைச் சேர்ந்த ஒருவர், கொழும்பு – முகத்துவாரத்தில் 27 போலி 5000 ரூபாய் தாள்களுடன் கைது செய்யப்பட்ட நிலையில், பொலிசார் இந்த…

 பதுளை தல்தென பிரதேசத்தில் உள்ள புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 4 கைதிகள் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இன்று அதிகாலை குறித்த கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை தடுப்புச்சுவர்  சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். 

நாளை பாடசாலை விடுமுறை – போலித்தகவல் குறித்து கல்வி அமைச்சு விளக்கம்!!

 நாளையதினம் (17-04-2023) அரச பாடசாலை விடுமுறை வழங்கப்பட்டு, அதற்கு பதிலாக வேறொரு திகதியில் கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமென  பகிரப்படும் தகவல் உண்மைக்குப் புறம்பானது என கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்த்குமார் தெரிவித்துள்ளார். நாளை  வழமைபோல அரச பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகள் இடம்பெறும் எனவும்…

SCSDO's eHEALTH

Let's Heal