Tag: Srilanka

நாளை வங்கிகள் திறக்கப்படுமா ? வெளியான புதிய அறிவிப்பு

ஐந்து நாள் விடுமுறைக்குப் பிறகு வங்கிகள் மற்றும் பங்குச் சந்தைகள் நாளை (04) வழக்கம் போல் திறக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்காக கடந்த வியாழன் (29) முதல் இன்று வரை வங்கிகள் மூடப்பட்டிருந்தன. வங்கிகள் மூடப்பட்டதுடன் கொழும்பு பங்குச் சந்தையும்…

வாகன வருமான அனுமதிப்பத்திரம் குறித்து வெளியான அறிவிப்பு

வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெறாமல் பல வருடங்களாக பயன்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பழைய வாகனங்களுக்கு சலுகை அடிப்படையில் வருமான அனுமதிப்பத்திரம் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்தார். மீள் பதிவுக்காக பெரும் அபராதம் செலுத்த…

ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளராக டகாஃபுமி கடொனோ நியமனம்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளராக டகாஃபுமி கடொனோ நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரைகாலமும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளராகப் பணியாற்றிய சென் செனின் பதவிக்காலம் கடந்த ஜுன் மாதம் 30 ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் அப்பதவிக்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள…

நாட்டின் 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரளை, நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளுக்கே…

அஸ்வெசும நலன்புரி திட்ட மேன்முறையீட்டு குழு இந்த வாரம் கூடவுள்ளது.

அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்காக பெறப்பட்ட மேன்முறையீடுகளை பரீசிலிப்பதற்காக மேன்முறையீட்டு குழு இந்த வாரம் கூடவுள்ளது. அதன்படி, கிடைப்பெற்றுள்ள மேன்முறையீடுகள் இதன்போது பரிசீலிக்கப்படவுள்ளன. குறித்த நலன்புரி திட்டத்திற்காக இதுவரையில் 5 லட்சத்து 60 ஆயிரத்து 211 மேன்முறையீடுகள் கிடைக்பெற்றுள்ளதுடன், 5 ஆயிரத்து 419…

பிரமிட்டால் ஏமாறும் இலங்கையர்கள்!

நுவரெலியா, கண்டி, கேகாலை, யாழ்ப்பாண மாவட்டங்களின் பல பகுதிகளில் சட்ட விரோத பிரமிட் முறையிலான நிதி வர்த்தகங்கள் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதன்படி குறிப்பாக, அரச திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்களால் மிகவும் சூட்சுமமாக முகநூல் வழியாக இந்த மோசடி வர்த்தக…

பிரபல தமிழக தொலைக்காட்சி இசை நிகழ்ச்சியில் போட்டியில் தேர்வாகிய யாழ் மாணவி கில்மிஷா

யாழ் மண்ணுக்கு இசையால் புகழ் சேர்க்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மாணவி கில்மிஷா தமிழகத்தின் பிரபல தமிழ் தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பாகி வரும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்று பாடும் வாய்ப்பை பெற்றுள்ளார். இவர் யாழ் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் தரம் 9இல் கல்வி…

நீரில் மூழ்கி சிறுவர்கள் இருவர் பலி

ஸ்ரீபுர, திஸ்ஸபுர பகுதியில் கால்வாய் ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்று (01) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர்கள் 12 மற்றும் 15 வயதுடைய திஸ்ஸபுர மற்றும் ஸ்ரீபுர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். இரண்டு…

கடல் நீரை குடிநீராக்க புதிய வேலைத்திட்டம்

புதிய வாடிக்கையாளர்களுக்கு நீர் விநியோக இணைப்பை இலகுவாக வழங்குவதற்கான அவசர வேலைத்திட்டம் அடுத்த வாரம் முதல் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.இதேவேளை, தவணை முறையில் பணம் செலுத்தும் வசதியின் கீழ் நீர் விநியோக இணைப்பைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்…

மலையகத்தில் கடும் மழை, நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

மத்திய மலை நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் பல பிரதேசங்களுக்கு பலத்த மழை பெய்து வருகிறது. நீரேந்தும் பிரதேசங்களுக்கு பெய்து வரும் அதிக மழை காரணமாக, நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் நீர்த்தேக்கத்திற்கு கீழ் தாழ்…

SCSDO's eHEALTH

Let's Heal