பதுளையில் மாயமான மாணவி தற்கொலை செய்துகொண்டாரா?
பதுளையில் காணாமல் போன பாடசாலை மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளாரா என்ற சந்தேகத்தில் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். பதுளை தமிழ் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவியொருவர் மேலதிக வகுப்புகளுக்குச் சென்றுவிட்டு வீட்டுக்குச் செல்லவில்லை என நேற்று பதுளை…