நீதிமன்றத்தில் விளக்கமளித்த லிட்ரோ நிறுவனம்
எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது. அதன்படி சமையல் எரிவாயு சிலிண்டர்கள் SLSI தரத்திற்கு அமையவே உள்நாட்டு சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளது. லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனங்களால் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ள எரிவாயு…