கிளிநொச்சியில் 190 பேர் கைது!
கிளிநொச்சி மாவட்டத்தில், கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப் பகுதியில், மாவட்ட மதுவரி திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது, 190 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக, மாவட்ட மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு கைதானவர்களில்…