இரசாயன உர இறக்குமதி தாமதமாவதற்கான காரணம்…!
இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், அதற்கான விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இதுவரையில் சமர்ப்பிக்கவில்லை என தேசிய உர செயலகம் தெரிவித்துள்ளது. இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு தடைவிதிக்கும் வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்து நிதி அமைச்சர் பசில்…