Subscribe
Login
0 Comments
அறிவியல் மாற்றம் சமூக மேம்பாட்டு நிறுவனத்தால் (SCSDO) 20/02/2021 அன்று நடத்தப்பட்ட கல்விப்பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள புளியங்குளம்,
மதியாமடு,
பண்றிக்கெய்தகுளம் ஆகிய இடங்களிலுள்ள பாடசாலைகளில் (க.பொ.த) பயிலும் மாணாக்கர்கட்கு ஆங்கிலம்,
விஞ்ஞானம்,கணிதம் போன்ற பாடங்களை தேர்ச்சி பெற்ற வளவியலாளர்களைக்கொண்டு புளியங்குளம் இந்துக்கல்லூரியில் விசேடக் கருத்தரங்கம் நடைபெற்றது.
i am admin of scsdor