Category: sports

விஜயகாந்த் வியாஸ்காந்திற்கு வந்த அழைப்பு!!

இலங்கை வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்த் 2023 ஆம் ஆண்டுக்கான பங்களாதேஸ் பிரிமியர் லீக் தொடரில் செட்டகிராம் செலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். அண்மையில் நிறைவடைந்த லங்கா பிரிமியர் லீக் தொடரில் ஜப்னா கிங்ஸ் அணிக்காக, விளையாடிய வியாஸ்காந்த் 8 போட்டிகளில் 13 விக்கட்டுக்களை…

இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது ஆர்ஜென்டினா!

உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரின் முதலாவது அரையிறுதி போட்டி தற்போது நிறைவுக்கு வந்துள்ளது. இந்த போட்டியில் குரோஷியா அணியை 3-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி ஆர்ஜென்டினா இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. போட்டியில் 34, 39 மற்றும் 69ஆவது நிமிடங்களில் ஆர்ஜென்டினா அணி,…

ரொனால்டோவுக்கு போட்டித் தடை!

போர்த்துக்கல் அணியின் முன்கள வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, உலக கால்பந்தாட்ட அரங்கில் மிகச்சிறந்த வீரர்களுள் ஒருவராக வலம் வரும் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு இரண்டு உள்நாட்டு போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

காணாமல் போன இலங்கை மகளிர் ரக்பி அணித் தலைவி!!

இலங்கை மகளிர் ரக்பி அணியின் தலைவி துலானி பல்லேகொண்டகே இன்று (14) காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஆசிய எழுவர் கொண்ட ரக்பி போட்டியில் பங்கேற்பதற்காக தென்கொரியா சென்ற அவர் நேற்றைய தினம் (13) தனது போட்டியில் கலந்து கொண்ட பின்னர் காணாமல் போயுள்ளதாக…

தனுஷ்க குணதிலகவை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இடைநீக்கம் செய்தது!!

அவுஸ்திரேலியாவில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் திரு குணதிலகா கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, தேசிய வீரர் தனுஷ்க குணதிலகாவை அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் உடனடியாக இடைநிறுத்துவதுடன், அவரை எந்தவொரு தெரிவுக்கும் பரிசீலிக்க மாட்டோம் என இலங்கை கிரிக்கட்…

அவுஸ்திரேலியா அணி இமாலய வெற்றி!

ரி20 உலகக்கிண்ண போட்டித் தொடரின் இன்று இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலியா அணி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் பாரிய வெற்றியை பதிவு செய்தது. போட்டியின் நாணய சுழற்சியில் அவுஸ்திரேலியா அணி வெற்றிப் பெற்ற நிலையில் முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு…

ஆஸி அணியின் முக்கிய வீரருக்கு கொரோனா!

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் அடம் சம்பா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இன்று (25) இலங்கைக்கு எதிரான போட்டியில் அவர் இணைவாரா இல்லையா என்பது தொடர்பில் இதுவரை எவ்விதமான தகவல்களும் வெளியாகவில்லை. இலங்கை – அவுஸ்திரேலியா இருபதுக்கு…

“போதையற்ற சமூகத்தை கட்டியெழுப்புவோம்” என்ற பெரும் குறிக்கோளுடன் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி!!

அனைத்துலக தமிழர் மேம்பாட்டு நிதியத்தின் பேராதரவுடன் பீனிக்ஸ் இளைஞர் கழகமும் இளந்துளிர் விளையாட்டு கழகமும் இணைந்து நடாத்தும் “போதையற்ற சமூகத்தை கட்டியெழுப்புவோம்” என்ற பெரும் குறிக்கோளுடன் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் மொத்தமாக 24 அணிகள் போட்டியிட்டுஇறுதியில் புதிய பாரதி அணியினர் முதல் இடத்தினையும்குறிஞ்சி…

இலங்கை கிரிக்கெட்டிலிருந்து விடைபெறும் டொம் மூடி!!

இலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக செயற்பட்டுவந்த அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் டொம் மூடி அவருடைய பதவியிலிருந்து விலகிக்கொள்வார் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. மூன்று வருட ஒப்பந்தத்தில் இலங்கை கிரிக்கெட்டுடன் இணைந்திருந்த டொம் மூடி, தற்போது ஒன்றரை வருடங்கள் கடந்திருக்கும் நிலையில்,…

மஹேல ஜயவர்தனவுக்கு கிடைத்த புதிய பதவி!

இலங்கை அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜயவர்தனவுக்கு, மும்பை இந்தியன்ஸ் அணியில், புதிய பதவி ஒன்று வழங்கப்பட்டுள்ளது.மஹேல ஜயவர்தன, மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகியுள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் உலகளாவிய செயற்திறன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மும்பை…

SCSDO's eHEALTH

Let's Heal