நடாஷா மீண்டும் விளக்கமறியலில்
நடாஷா எதிரிசூரியவை எதிர்வரும் ஜூலை 12ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதற்காக நடாஷா எதிரிசூரியவும், அவருக்கு ஆதரவாக கருத்து வௌியிட்ட புருனோ திவாகராவும் கைது…