யாழ். நல்லூர் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற புதுவருட விழா!!
யாழ் . நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் 2023 சோபகிருது வருஷப்பிறப்பு உற்சவம் மிகச்சிறப்பாக இன்று காலை இடம்பெற்றுள்ளது. நாடாளாவிய ரீதியில் இன்று தமிழ்- சிங்கள சித்திரை புத்தாண்டு கொண்டாடப்படும் நிலையில் புத்தாண்டு உறசவத்தில் பெருமளவு அடியார்கள் கலந்துகொண்டு நல்லூர் கந்தனின் அருளை பெற்றனர்…