Category: international

இஸ்ரேலின் கோரிக்கையை நிராகரித்தது கத்தார்!!

கத்தார் தலைநகரில் தற்காலிக தூதரகத்தை திறக்க வேண்டும் என்ற இஸ்ரேலின் கோரிக்கையை கத்தார் அரசு நிராகரித்துள்ளது. உலகக் கோப்பையில் இஸ்ரேல் குடிமக்கள் கலந்து கொள்வதற்கு வசதியாக,இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் ஃபிஃபா (FIFA) உலகக் கோப்பையில் கலந்துகொள்ள தோஹாவில் தற்காலிக தூதரகத்தை…

மீண்டும் நிலங்களைக் கபப்பற்றும் உக்ரைன்!!

உக்ரைனின் இராணுவம் வடக்கில் உள்ள கிராமங்களை கைப்பற்றி ரஷ்ய எல்லைக்குள் ஊடுருவியதாக கெர்கீவ் பிராந்தியத்தில் உள்ள ரஷ்யாவின் உயர்மட்ட அதிகாரி விட்ராலி கான்செவ் தெரிவித்துள்ளார். அத்துடன் உக்ரைன் படைகள் கைப்பற்றிய பகுதிகளில் பதில் தாக்குதல்களை மேற்கொண்டுவருவதாக கூறியுள்ள ரஷ்யா, கெர்கீவ் பிராந்தியத்திலுள்ள…

ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கிற்கான திகதி அறிவிப்பு!!

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி கிரியைகள் எதிர்வரும் 19ஆம் திகதி இடம்பெறவுள்ளதாகபக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. இளவரசர் பிலிப் நல்லடக்கம் செய்யப்பட்ட அதே இடத்தில் அவரின் அருகிலேயே ராணியின் உடலும் நல்லடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று ராணி…

மூன்றாவது சார்ல்ஸ் பிரித்தானிய மன்னராக உத்தியோகபூர்வ பிரகடனம்!!

பிரித்தானிய மன்னராக மூன்றாவது சார்ல்ஸ் உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார். இது தொடர்பான வரலாற்று நிகழ்வு, சென் ஜேம்ஸ் மாளிகையில் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே சார்ள்ஸ், காலஞ்சென்ற எலிசபெத் மகாராணியால் மன்னராக பெயரிடப்பட்டிருந்தார். இது தொடர்பான வரலாற்று நிகழ்வு, சென் ஜேம்ஸ் மாளிகையில் இடம்பெற்றுள்ளது.  ஏற்கனவே…

மகாராணியின் மரணத்தின்போது வானில் தோன்றிய வானவில்!!

பிரித்தானிய ராணியாரின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக செய்தி வெளியாகியவேளை அரண்மனைக்கு வெளியே பொதுமக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்திய வண்ணம் இருந்த வேளை,மகாராணியார் மரணமடைந்த தகவல் வெளியான வேளையில் பக்கிங்ஹாம் அரண்மனை மீது இரட்டை வானவில் உருவாகியுள்ளது பார்வையாளர்களை உருக வைத்துள்ளது.…

அடுத்தடுத்து இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!

இந்தோனேஷியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாகாணமான மேற்கு பப்புவா பகுதியில் இன்று (10) காலை 6.1 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, அதைத் தொடர்ந்து சில நிமிடங்களுக்குப் பிறகு 5.8 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்…

பிரித்தானியா மகாராணியின் கிரீடம் யாருக்கு!!

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் நேற்று ஸ்கொட்லாந்தின் பால்மோரலில் காலமானார். தெ டைம்ஸ், டெய்லி மெய்ல், தெ டெய்லி டெலிகிராப், போன்ற செய்தித்தாள்கள் மகாராணியின் மரணம் குறித்து தமது இரங்கலை முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ளன. பிரித்தானிய மகாராணியின் மரணம் காரணமாக எமது…

இரசாயனத் தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து!!!!

இத்தாலியின் மிலன் நகரில் உள்ள இரசாயனத் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சான் கியுலியானோ மிலானிஸின் நைட்ரோல்சிமிகா ஆலையில் திடீரென தீப்பிடித்த நிலையில் அது மளமளவென ஆலை முழுவதும் பரவியது. அங்கிருந்த பொருட்கள் வெடித்து சிதறியதுடன், அடர்த்தியான கரும்புகையுடன் தீப்பிழம்பாக…

சீனாவில் நில அதிர்வு – 21 பேர் உயிரிழப்பு!!

சீன சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக 21 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்கம் மாகாண தலைநகர் செங்டு மற்றும் பல மாகாணங்களில் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 6.8 மெக்னிடியுட் அளவிலான இந்த நில அதிர்வினை அடுத்து பல மணிசரிவு சம்பவங்கள்…

Liz Truss இங்கிலாந்தின் புதிய பிரதமராகின்றார்!!

பிரித்தானியாவின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் ( Liz Truss) பதவியேற்றுள்ளார். ரிஷி சுனக்கை (Rishi Sunak) தோற்கடித்து இவர் பதவியேற்றுள்ளார். ஜூலை மாதம் போரிஸ் ஜான்சன் (Boris Johnson)ராஜினாமா செய்ததால் கோடைகால உள் போட்டிக்கு பிறகு அவர் 81,326 வாக்குகள்…

SCSDO's eHEALTH

Let's Heal