இயன் சூறாவளியால் அமெரிக்காவில் இயல்புநிலை பாதிப்பு!!
தொடர்ச்சியாக வீசி வரும் இயன் சூறாவளியினால் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் 12 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, வீடுகளும் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தென் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள புளோரிடா மாநிலம் ஈரலிப்பான அயன அயல் மண்டல காலநிலையை கொண்ட மாநிலமாகும்.…