Category: international

உலகில் அதிக விலையுள்ள மிகப்பெரிய வைரம் டுபாயில் அறிமுகம்!!

உலகில் அதிக விலையுள்ள மிகப்பெரிய வைரம் டுபாயில் சோத்பை நிறுவனம் நடத்திய கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. 303.1 கரட் எடை கொண்ட மஞ்சள் நிற கோல்டன் கேனரி வைரம், வெட்டப்பட்ட வைரங்களில் உலகிலேயே மிகப்பெரிய ஒன்றாகும். காங்கோ ஜனநாயகக் குடியரசில் 1980 களில்…

சுவிற்சர்லாந்தில் இடம்பெற்ற சொக்லேற் போட்டி!!

சுவிற்சர்லாந்தில் 6 நாட்களாக சர்வதேச சொக்லேற் உருவமைப்பு போட்டி நடைபெற்றது. இதில் 18.சர்வதேச நாடுகள் பங்கேற்றன. இப்போட்டியில் முதலாவது இடத்தை சுவிட்சர்லாந்து பெற்று தங்கப் பதக்கத்தையும், 2வது இடத்தை இந்தியா பெற்று வெள்ளி பதக்கத்தையும். 3வது இடத்தை கனடா, பிரான்ஸ் இருநாடுகளும்…

ஈரானில் கிளர்ந்தெழுந்த பெண்கள் – அதிர்ந்தது உலகம்!!

200 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இதில் 190 நபர்கள் பெண்கள். இதில் 25 பெண் குழந்தைகளும் அடங்கும். ஈரானில் பெண்களின் போராட்டம் கொழுந்து விட்டு எரிகிறது. பெண்களை கட்டுப்படுத்தும் இஸ்லாமிய உடைகளை எதிர்த்து களத்தில் இறங்கியுள்ளார்கள். உலக வரலாற்றில் பெண்களே எந்த…

இராணுவ பயிற்சியின் போது 11 பேர் பலி!!

–துப்பாக்கிதாரிகள் இருவர் மேற்கொண்ட தாக்குதலில் ரஷ்ய இராணுவத்தினர் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் 11 பேர் பலியாகினர். யுக்ரைனுக்கு எதிரான யுத்தத்தில், பங்கு கொள்வதற்காக தமது விருப்பத்தின் கீழ் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே இவர்கள் கொல்லப்பட்டதாக ரஷ்ய அரச செய்தி ஸ்தாபனமான…

பதவி நீக்கப்பட்டார் பிரித்தானிய நிதிஅமைச்சர்!!

பிரித்தானிய நிதியமைச்சர் குவாசி குவார்டெங் பதவி நீக்கப்பட்டுள்ளதாகவு ஆறு வாரங்களுக்கும் குறைவான காலத்துக்கு பதவி வகித்த நிலையிலேயே அவர் பதவி நீக்கப்பட்டுள்ளார், என்றும் கூறப்படுகின்றது. அரசாங்கத்தின் பாரிய வரிக் குறைப்புக்கள் நிதிச் சந்தைக் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்தே இது நிகழ்ந்திருக்கிறது. 1970ஆம்…

கனடாவில் இடம்பெற்ற விபத்தில் சகோதரர்கள் பலி!!

கடந்த புதன் கிழமை கனடா, ஒன்ராறியோ யோர்க் பிராந்தியத்தில் மார்க்ஹம்(Markham) பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தமிழ் இளையோர் இருவர் உயிரிழந்துள்ளனர். பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மார்க்கம் வீதி மற்றும் எல்சன் வீதிப் பகுதியில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் இரண்டு மணியளவில்…

யுக்ரேனுக்காக கூடியது ஜீ.7 நாடுகள்!!

ஜீ – 7 நாடுகள் யுக்ரைனுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளன. ரஷ்யாவின் ஏவுகணை ஒன்று கடந்த திங்கட்கிழமை யுக்ரைனை கடுமையாகத் தாக்கி இருந்தது.குறித்த ஏவுகணைத் தாக்குதலில் குறைந்த பட்சம் 19 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து ஜீ.7 நாடுகளின் தலைவர்கள் இந்தத்…

உக்ரைனை உலுக்கியது ரஷ்யா!!

உக்ரைன் உடன் போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யா மிகப் பெரிய வான்வெளி தாக்குதலை ரஷ்யா மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் பல நகரங்கள் மீது ரஷ்யா ஏவுகணைகளை வீசியுள்ளதாகவும், இதனால் 10க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும்…

மசகு எண்ணெயின் விலை உலகளவில் அதிகரிப்பு!!

உலக அளவில் மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. பிரென்ட் ரக மசகு எண்ணெய் விலை செப்டெம்பர் இறுதி வாரத்தில் ஒரு தடவை 82 அமெரிக்க டொலர் வரை விலை சரிந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் WTI மசகு எண்ணெய்…

டேனிஷ் ராணியால் இளவரசர், இளவரசி பட்டங்கள் பறிப்பு!

பேரக்குழந்தைகளில் பாதிப்பேரின் பட்டங்களை பறித்து டேனிஷ் அரச குடும்பத்திற்கு ராணி அதிர்ச்சியளித்துள்ளார். இதுபோன்ற நடவடிக்கை பிரித்தானிய அரச குடும்பத்தில் இளவரசர் ஹரி மற்றும் மேகன் மீது எடுக்கப்படுமா, மன்னர் மூன்றாம் சார்லஸ் இதை செய்வாரா? டென்மார்க்கின் ராணி இரண்டாம் மார்கிரேத் தனது…

SCSDO's eHEALTH

Let's Heal