Category: cinema

ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ள நெகிழ்ச்சி கருத்து!!

நடிகர் ராகவா லாரன்ஸ் ஒரு சிறுவனின் காலில் விழுந்திருக்கும் போட்டோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அது பற்றி அவர் ஒரு பெரிய அறிக்கையையும் வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பதாவது.. என் வாழ்க்கையில் ஒரு மாற்றம். இனி நானா…

நடிகர் வடிவேலு பிறந்தநாள் கொண்டாட்டம்!!

தற்போது உதயநிதியின் மாமன்னன் படத்தில் நடித்து வரும் நடிகர் வடிவேலு ஷூட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடி இருக்கிறார். சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி இருக்கின்றனர். அவருடன் நடிகை கீர்த்தி சுரேஷும் இருக்கிறார்.

குக் வித் கோமாளி புகழுக்குத் திருமணம்!!

குக் வித் கோமாளி’ காமெடி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் புகழ், அந்த நிகழ்ச்சி மூலம் இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமே சேர்ந்தது.அதன் பின்னர் ‘வலிமை’, ‘எதற்கும் துணிந்தவன்’ உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார். இதுதவிர ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ என்ற…

விக்ரமின் கோப்ரா படத்தில் மதுரை முத்து!!

சியான் விக்ரமின் கோப்ரா படத்தில் மதுரை முத்து நடித்துள்ளார். தற்போது வெளியாகி இருக்கும் படத்தின் ட்ரைலரில் அவரும் இடம்பெற்று இருக்கிறார். அந்தக்காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

விஜய்க்கு மனைவியாகும் த்ரிஷா!!

விஜய் கதாநாயகனாக நடிக்கும் ‘ விஜய் 67’ படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என இயக்குனர் லோகேஷ் கூறியுள்ளார். பிரித்விராஜ், சஞ்சய் தத், கவுதம் மேனன், அர்ஜுன் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் வில்லன்களாக நடிக்கப்போவதாகவும் நடிகை சமந்தா வில்லி…

மீண்டும் திரைக்கு வருகிறது ‘அவதார்’!!

அவதார் திரைப்படம் புதிய தொழில்நுட்பத்துடன் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி, உலகெங்கும் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்த படம் அவதார். 25 கோடி அமெரிக்க டாலர்கள் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் உலகம்…

தொழிலதிபராக வளர்ந்து வரும் நடிகர் சூர்யா!!

நடிகர் சூர்யா ஒரு நடிகராக மட்டுமல்லாமல் ஒரு தொழிலதிபராக சிறந்து விளங்கி வருகிறார் என்று தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கிறது. மும்பையில் முக்கிய தொழிலில் ரூ. 200 கோடி நடிகர் சூர்யா முதலீடு செய்துள்ளார் என்று தகவல் வெளியானது. அதை தொடர்ந்து தற்போது மற்றொரு…

கனடாவில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை ரம்பா!!

தமிழ் திரையுலகின் ஒரு சமயத்தில் முன்னணி கதாநாயகியாக இருந்த பிரபல திரைப்பட நடிகை ரம்பா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இவர் இலங்கை தமிழரான இந்திரன் பத்மநாதன் என்பவரை மணந்து கொண்டு கனடாவின் ரொறன்ரோவில் செட்டில் ஆனார். இந்திரன்…

சிவகார்த்திகேயன் வெளியிட்ட நெகிழ்ச்சியான பதிவு!!

‘டான்’ திரைப்பட வெற்றி குறித்து திரையுலகினர் பலர் பாராட்டிய நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.இதுகுறித்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த சிவகார்த்திகேயன் ‘இந்திய சினிமாவின் ‘டான்’ உடன் ஒரு சந்திப்பு என்றும்…

SCSDO's eHEALTH

Let's Heal