உழைப்பு – கவிதை!!
நித்தமும்உழவே அவன் நினைப்பு…நீர் சூழ் உலகினில்அதுவே அவன் பிழைப்பு…நெற்றி வியர்வைசிந்திட அவன் உழைப்பு…சுற்றும் உலகைகாப்பதே அவனின் முனைப்பு…காளைகளைஅன்போடு விரைந்து ஓட்டிகருக்கல் பொழுதையும் அவன் முந்தி…காடு கழணியை கணப்பொழுதில் திருத்தி…கடின உழைப்பால் தான் கஞ்சியும் கூழும் குடிப்பான் உழவன்…சோவென கடும் மழை பொழிந்தாலும்…தீயென…