Category: கவிதை

புத்தகமெனும் நண்பன்- கவிதை!!

எழுதியவர் – தூரா.துளசிதாசன் புரட்சி வேள்வியில்சிந்தனை பொறியைதூக்கி எறிந்திடும்தீக்குச்சி..!அடிமை விலங்கைஉடைத்தெறிந்தஅஹிம்சை ஆயுதம் ..!நரகத்தின் வாசலைமூடிடும் திறவுகோல்..!கல்லுக்கும் உயிரூட்டும்மந்திரக்கோல்..!காலச்சுவடுகள்பொதிந்து கிடக்கும்பொக்கிஷம்…!அழிவில்லா காலக்கண்ணாடி..அறிவுசுரக்கும் அட்சயபாத்திரம்..!கருப்பு இதயங்களின்கறுப்பு பக்கங்களைபுரட்டி பார்க்கும்கருவூலப் பெட்டகம்…

புத்தகதினம் – கவிதை!!

எழுதியவர் -த. ரவீந்திரன், திருச்செங்கோடு.. தனிமை விரும்பியின்தன்னிலை மறக்க செய்திடும்.!தாகம் வந்தாலும் ஊற்றாகநனைய வைத்து தாகம் தீர்க்கும்.!சிறைபட்ட சிந்தனையை சில்லாகித்துசிகரம் தொட வைக்கும்.!கனவுகளை நனவாக்க காலம்தந்த நம்பிக்கை பெட்டகம்.!காற்றில் கலந்த கானமெனமனதோடு பேசிடும் மௌனராகம்.!மலைச்சாரலென தென்றலாகதிங்கள் ஒளி வீசும் முத்துக்களைகோர்த்து வைத்த…

புத்தகம் – கவிதை!!

எழுதியவர் –வளருங்கவி அமுதன் அமுதமாய் எனைஈன்ற அரிச்சுவடியே..நான் தவழ இத்தரணிஇடர்களைச் சொல்லி..எழுத்தாணி பிடிக்கத் தந்தவெள்ளைக் காகிதத் தொட்டிலிலே..மடியில் சீராட்டி வளர்த்துநின் தேன் சொல்..நாவினித்து அகம் நிறைத்துவந்த உயிர் உருக்கி..தொய்த்து நானெழுதும்..இன்பமெல்லம் நீகொடுத்த தெள்ளுதமிழே..தென்னகத்து கவிஞனாய்கரையெற்றியது எனைவாழ்க எம்தமிழே.

புத்தகம் – கவிதை!!

எழுதியவர் – இராகவேந்திரன் மூச்சு திணறுபவனுக்குதிறந்தவெளி…குழப்பவாதிக்குநல் தீர்வு…தனிமை ஏற்பவனுக்குநல் நண்பவன்…ஆகாசம் அளப்பவனுக்குபெரும் சிறகு..கற்பனையாளனுக்குஆழி ஊற்று..கண்ணை மூடிக்கொண்டவனுக்குஉள் உணர்வாய்..உனை தொடரும்உனை ஏற்கும்உனை பக்குவபடுத்தும்ஒரு புத்தகம்..

புத்தகங்கள் – கவிதை!!

எழுதியவர் – Subramaniam Jeyachandran புத்தகங்கள் மனிதனைமனிதம் ஆக்குகின்றது….மதம் கொண்ட மனித மனங்களைமானுடம் காக்கச் செய்கின்றதுசமூக வெளியில் அறிக்கை செய்கின்றதுமாணவர்களின் அறிவிலியை நீங்கிஅறியா உலகை அறியச் செய்கின்றதுபுத்தகம் புது மனிதனைக் காணச் செய்கின்றது.புது உலகைப் படைக்கச் செய்கின்றது.

புத்தகம் – கவிதை!!

எழுதிய ஒவ்வொரு சொல்லும்ஒரு குழந்தை.எண்ணங்களில் கருவாக இருந்ததுதான்எழுதுகையில்குழந்தையாகப் பிறக்கிறது…மற்றொருவர்அட்டைப் பிரித்துப் படிக்கையில்அது பருவமடைகிறது.சற்றே சிந்திக்கையில்அங்கேயது மணம் புரிகிறது…படித்ததைப் பிறரோடுபேசுகையில் புதுப்புதுக் கருத்தாய்பிரசவம் நடக்கிறது.நாட்களைக் கொண்டுதான்அது முதுமை கொள்கிறது.வியப்பிங்கு என்னவென்றால்ஒருபோதும்புத்தகங்கள் மலடாவதில்லை…இருக்குவரை சிந்தனையைவிதைத்தக்கொண்டே இருக்கிறது…வாழ்நாள் முழுவதும்அறிவைக் கையாளுகையில்நீங்களும் புத்தகங்களாவேஇருந்துவிடுங்கள்…கோடிக் கணக்கிலானமக்கள் நிறைந்த ஒற்றைநாடு…

அழிவை நோக்கி பூமி – கவிதை!!

எழுதியவர் – கோவை_இராஜபுத்திரன் நான் பயந்தே போனேன்பழக்கப்பட்ட உடல் .மறுக்க முடியாமல்கல்லறையில் உறங்குகிறதுபூமியின் சுவாசம்ஓ மனிதர்களேஇறந்தக் காற்றைசுவாசித்துக் கொண்டுஎத்தனைக் காலம்நீங்கள் உயிரோடிருப்பீர்கள்சமாதியில் வாழும்வரைஆடும்வரை ஆடுங்கள்என் கழிவுகளைநானே மறுசுழற்சி செய்கிறேன்ஒருநாள் உங்களையும் …

அவனுக்கும் அழத்தெரியும் – கவிதை!!

எழுதியவர் – அருமைத்துரை காயத்திரி அவனுடைய தலையெழுத்து மட்டும்எப்படி பார்த்தாயா ?..?பிறக்கும் போது தாயை கொன்றுவிட்டான்;வாழும் போது தகப்பனையும் தொலைத்துவிட்டான். .ஆம் அவனுடைய அப்பா இரண்டாவது மணம்புரிந்துவிட்டார். . .? ❤இவன் உண்மையில் அதிஸ்ரம்கெட்டவன்; யார் இவனை வளர்ப்பார்கள்;கடையில் ரவுடியாகத்தான் வருவான்.பாருங்கவன்.…

நீ மனிதன்-நான் மரம்….கவிதை!!

எழுதியவர் – தயாளன் மனிதா என்னைநீ அழித்தாலும்எஞ்சியஎன் உயிரிலிருந்துஎன்னை உனக்கேநான் தருவேன்மனிதாமற்றவனைக்கொன்றுவாழப்பழகியதால்நீ மனிதனானாய்மற்றவனைக் காத்துவாழ்ந்ததால்நான் மரமானேன்.நான் மரம் மரித்தாலும்மண்ணுக்கு பயனுள்ள உரம்.மனிதா நீ மரித்தால்……?

SCSDO's eHEALTH

Let's Heal