அன்னை – கவிதை!!
சுகுணா அம்மு எல்லோரும் அம்மான்னாஅன்பும் அக்கறையும்நிறைந்தவள் எனமட்டுமே உணர்வோம்..ஆனால் நாம்உயர உயர பறக்கதன்னோட சிறகுகளைசந்தோஷமாய்நமக்கு பொருத்திஅழகு பார்த்ததேவதையும் கூட ….ஒரு தாய் குழந்தைக்குசெய்வது கடமைதானேன்னுசட்டம் பேசலாம் தான் …ஆனாலும் நிறைய சாதித்துஉயரத்தில் இருக்கும் எல்லா மனிதர்களுக்கு பின்னும்ஒரு தாயின்வைராக்கியமான தியாகம்கண்டிப்பாக இருக்கும்…