கிராமத்துவாசம்- கவிதை!!
ஆடு மாடு மேய்ச்சாலும்அன்ப மேய்ச்சோம் மனசுகுள்ளஒத்த பனமரமாஒசந்து நின்னவநீயொரு காட்டுக் கவிதைமொட்டக் காட்ட மொத்தமாபுடுச்சு வெச்சமத்தியான வெயிலாஎன்ன முழுசாபுடுச்சு வெச்சது நீதான்ஊனாங்கொடி புடிங்கிஉனக்கொரு ஊஞ்சல்கட்டித் தந்தேன்காட்டுப் பூவெல்லாம்உன் கன்னத்தை கடன் கேட்கும்பத்தூரு சுத்தி இருக்கும்பாங்காட்டில் சந்திக்கும்நம் ஆட்டுக்கும் காதலிருக்கும்வறுத்த கடலை பங்குபோட்டுபன்னாங்…