சர்ச்சைக்குரிய ஹோமோஸ் நீரிணைக்கு அருகில் உள்ள ஓமான் கடட்கரைக்கு அருகே ட்ரோன் அல்லது ஏவுகணை தாக்குதல் காரணமாக கப்பலில்
தீப்பிடித்ததாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கப்பலில் உள்ள 24 இந்திய மாலுமிகளும் பாதுகாப்பாக இருப்பதாக இந்திய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்தியாவின் துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து மற்றும் நேர்வழிகள் அமைச்சகத்தின் பணிப்பாளர் உபேஷ்குமார் சர்மா எம்டி மரிபெக்ஸ் கப்பலில் நேற்று பிற்பகல் 1:30 மணி அளவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறியுள்ளார். ஓமான் கடற்கரைக்கு அப்பால் கப்பலில் இருந்த 24 இந்திய மாலுமிகள் அவசர உதவியை நாடுவதாக இந்திய முன்னோக்கும் மாலுமிகள் சங்கம் முன்னதாக எக்ஸ்தளத்தில் தெரிவித்திருந்தது. கடல்சார் வட்டாரங்களை மேற்கொள் காட்டி ட்ரோன் அல்லது ஏவுகணை தாக்குதல் என சந்தகிக்கப்படும் காரணத்தால் கப்பலில் தீப்பிடித்தது. அந்த வடிப்பு கப்பலின் இயந்திர அறைசிதைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மாரிவெக்ஸ் என்பது பெலாக் நாட்டின் கொடியின் கீழ் பயணிக்கும் ஒரு எண்ணை ரசாயன கப்பல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.