அமெரிக்க ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் மூலம் முழுமையாக திறக்கப்பட்ட ஹாமோஸ் நீரினை மீண்டும் மூடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடங்கள் செய்தி வெளிகொண்டுள்ளது. தெற்கலான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்கள் கிட்டத்தட்ட 32 பேர் கொள்ளப்பட்ட பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளை போர்நிறுத்த ஒப்பந்தம் மீறி உள்ளதாக கூறிய சர்வதேச எண்ணை போக்குவத்து மிக முக்கியமான ஹாமோஸ் நீரிணையை மூடப்போவதாக ஈரானின் உயர்மட்ட கூட்டு ராணுவ கட்டளையகம் நேற்று எச்சரிக்கை விடுவித்திருந்தது. வாஷிங்டன் மற்றும் டேஜான் இடையே இட்டப்பட்ட 14 அம்சம் உடன்படிக்கையின் படியும் போர்நிர்த்தம் நீடிக்கும் என்பதில் தமக்கு நம்பிக்கை இருப்பதாக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜேடிவான்ஸ்பாக் நியூஸ் நேர்காணலில் தெரிவித்துள்ளார். மேலும் ஈரான் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு விரைவில் தாம் சுவிட்சஸ்லாந்து செல்ல இருப்பதாகவும் தற்போதைய ஹார்மோஸ் நீரணை மூடப்படுவதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் வேன்ஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஏனெனும் அமெரிக்கா தனது வாக்குறுதிகளை நிறைவேற்றாததற்கு எதிராகவும் தெற்கலனானில் லிஸ்ட்ல் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களுக்கு பதிலியாகவுமே இந்த நீரினை மூடப்படுவதாக ஈரான் ராணுவம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது