கிளிநோச்சி ஏனையின் வீதியில் உள்ள பேருந்து நிலையத்தில் படுத்த நிலையில் ஆணொருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த நபரின் மரணம் இயற்கையான முறையில் நடந்ததா அல்லது யாரேனும் இவரை கொலை செய்தார்களா என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன