×

பயங்கரவா தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சங்கீர்த்தனின் பிணைமறு தொடர்பில் யாழ் மேல் நீதிமன்றம் விசேட உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன் அடிப்படையில் பிணை மீதான கட்டளை எதிர்வரும் 23ஆம் தேகதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பிணை மனு என்று யாழ்பணம் மேல் நீதிமரத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடத்தை சங்கீத்தின் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார். விரோதமாக கைது செய்யப்பட்டு விளக்கமறையில் வைக்கப்பட்டுள்ள கணேசன் சங்கீதத்தனுக்கு பிணை வழங்குமாறு கோறியை குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சாவகச்சேரி நீதிவான் நீதிமரத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள கட்டளைகள் தொடர்பிலும் சங்கீத்தின் சார்பில் மறுசீராவி மனுவை தாக்கல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் உயர் நீதிமரத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு நாளை அல்லது எதிர்வரும் 15, 16 ஆம் தேகதி எடுத்து கொள்ளப்படும் என்றும் சங்கீர்த்தனின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார். தமிழீல விடுதலை புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்ய முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவா தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சங்கீத்தின் விளக்கம் றியலில் வைக்கப்பட்டுள்ளார். இவரின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு கிழக்கிலும் மற்றும் சர்வதேச நாடுகளிலும் கண்டனங்கள் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115