83 லட்சத்த70,000 ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரட்டுகளை
நாட்டுக்கு கடத்தி கட்டுநாயக்கா விமான நிலயத்தில் வருகை தந்து முறையத்தில் உள்ள பசுமை பாதை வழியாக வெளியே கொண்டு செல்ல முயன்ற மூன்று வெளிநாட்டு பயணிகள் இன்று காலை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்க போதை பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் அடங்கிய குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 35, 38 மற்றும் 50 வயதுடைய சீன தொழிலதிபர்கள் என்று தெரிய வந்துள்ளது. அவர்கள் இன்று காலை 2:45 மணிக்கு மலேசியாவின் கோலாளம்பூரில்ிருந்து ஸ்ரீலங்கன் ஆலயன்ஸ் விமானத்தின் மூலம்
ஜூல் 319ன் மூலம் கட்டு நா யக்க விமானத்திற்கு வந்தடைந்துள்ளார்கள். சீனாவில் தயாரிக்கப்பட்ட 55800 சிகரெட்டுகள் அடங்கிய 279 சிகரட் அட்டைப்பட்டிகளை ஆறு பயணப்பைகளில் அவர்கள் மறைத்து வைத்திருந்தார்கள்.