
அனைத்து அரசியல் கட்சிகளுடன் இணைந்த இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்கள் நாளை (ஆகஸ்ட் 22) எதிர்ப்பு பேரணி ஒன்றை முன்னெடுக்கவுள்ளன.
இதேவேளை, இந்த தொழிற்சங்கங்கள் மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் உத்தேச சீர்திருத்தங்களுக்கு எதிராக இருப்பதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர குற்றம் சுமத்தினார்.