நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இலங்கை ஜனாதிபதியினால் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.