இன்றைய டொலரின் விற்பனைப் பெறுமதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகளில் அமெரிக்க டொலரொன்றின் விற்பனை விலையானது 340 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு விலையானது 330 ரூபாவாக பதிவாகியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal