மீரிகமவில் இருந்து குருநாகல் வரை புதிதாக திறக்கப்பட்டுள்ள மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் நாளை நண்பகல் வரை வாகனங்கள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படும்.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி நாளை நண்பகல் 12 மணி வரை இந்த வீதியை இலவசமாக பயன்படுத்த அனுமதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
