தொடர்பில் வெளியான தகவல் 12 வயதிற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் வழங்குவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, 16 வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
இந்நிலையில், மூன்றாவது தடுப்பூசியை 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்க அனைத்து மாவட்டங்களிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
