கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் 21 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொற்று உள்ளமை தொடர்பாக குறித்த தொற்றாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் திணைக்களத் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal