இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முல்லைத்தீவு மாவட்டத்திற்கான வளிமண்டலவியல் திணைக்கள வளாகம் திறந்துவைக்கப்பட்டது. 31 வருடங்களுக்குப்பின் இன்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கான வளிமண்டலவியல் திணைக்கள கட்டடம் திறந்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.