லாஃப்ஸ் எரிவாயு நிறுவனமும் (Laughfs) எரிவாயு சிலிண்டர்களின் விலைகளைக் குறைக்க முடிவு செய்துள்ளது.

இதன்படி, வியாழக்கிழமை (06) நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களின் விலையை குறைக்க அந் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

புதிய விலைக் குறைப்பின்படி , 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 300 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. இதன்படி புதிய விலை 3,690 ரூபாவாகும்.

5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 120 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலையாக 1,476 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal