
உயர்தர வினாத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர் சங்கம் தமது பூரணமான ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எந்த நேரத்திலும் உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கு தயார் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது..
முன்னதாக ஆசிரியர்கள் கோரிய பணத்தொகையைச் தருவதாக அரசாங்கம் சம்மதம் தெரிவித்ததையடுத்து இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.