யாழில் மின்சாரம் தாக்கி உயர்தர மாணவன் ஒருவர் பலியான சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. 

கொக்குவில் இந்துக்கல்லூரியில் தெழில்நுட்பப்பிரிவு(2024) கற்கும் கிசோத்மன் என்ற மாணவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இவரது மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal