
நேற்றைய தினம் தலை மன்னாரை அண்டிய கடற்பகுதியில் 6.7 கோடி பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
வடமத்திய கட்டளை கடற்பிரிவினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோதே இந்தப் பொதி மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்படும் வரை குறித்த பொதி கடற்படையினரிடம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.