
சிங்கப்பூரில் பணிபுரிந்துவரும் யாழ் பல்கலைக்கழக பொறியியல் பீட 2014 மாணவ அணியினர் 6 பேர் மற்றும் 2015 அணியினரில் ஒருவருமாக இணைந்து இனம் காணப்பட்ட மிக வறுமை நிலையில் இருக்கும் சில குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்களை வழங்கி வைத்துள்ளார்கள்.
தொழில்தேடிச் சென்றுவிட்ட இடத்திலும் நண்பர்களாக ஒன்றிணைந்து இவ்உதவியினை வழங்கி வைத்துள்ளமை பலருக்கு முன்மாதிரியாக அமைந்துள்ளது.
சமூகப்பற்றுக் கொண்ட. இவர்களின் நற்பெயரக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.