
பிறந்த சிசு ஒன்று மண்ணில் புதைக்கப்பட்டு நாய் இழுத்துச்சென்றற சம்பவம் ஒன்று வடமராட்சி கிழக்கு வத்திராயனில் இடம்பெற்றுள்ளது.
நேற்று இடம்பெற்ற இச்சம்பவத்தில் மேலும் தெரியவருவதாவது, நாய் ஒன்று பிறந்த சிசுவின் சடலம் ஒன்றை இழுத்துச் சென்றதை அவதானித் ஊரவர்கள், அதனை விரட்டி சடலத்தை மீட்டுள்ளனர். சடலம் ஒரு வீட்டின் பின்புறத்தில் புதைக்கப்பட்டுள்ள நிலையில் கணவனைப்பிரிந்து வாழும் அந்த வீட்டுப் பெண்ணிடம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.