குரங்கு அம்மை தொற்றுக்குள்ளான ஒருவர் இலங்கையில் முதல் தடவையாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

டுபாயிலிருந்து கடந்த முதலாம் திகதி நாட்டிற்கு வருகை தந்த 20 வயதான ஒருவரே குரங்கு அம்மை தொற்றுக்கு இலக்காகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிடுகின்றது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal