அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் அடம் சம்பா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இன்று (25) இலங்கைக்கு எதிரான போட்டியில் அவர் இணைவாரா இல்லையா என்பது தொடர்பில் இதுவரை எவ்விதமான தகவல்களும் வெளியாகவில்லை.

இலங்கை – அவுஸ்திரேலியா இருபதுக்கு உலகக் கோப்பை போட்டி பெர்த்தில் நடைபெறுகிறது.

அடம் சம்பாவுக்கு லேசான அறிகுறிகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சமீபத்தில் இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அயர்லாந்து அணியின் ஜோர்ஜ் டோக்ரெல் விளையாடினார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal