Tag: covid19

ஆஸி அணியின் முக்கிய வீரருக்கு கொரோனா!

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் அடம் சம்பா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இன்று (25) இலங்கைக்கு எதிரான போட்டியில் அவர் இணைவாரா இல்லையா என்பது தொடர்பில் இதுவரை எவ்விதமான தகவல்களும் வெளியாகவில்லை. இலங்கை – அவுஸ்திரேலியா இருபதுக்கு…

நெருக்கடிக்குள் தளர்வுகளை அறிவித்தது பிரித்தானியா

பிரித்தானியாவின் கொரோனா தொற்றுநிலவரங்கள் அங்கு தொடர்ந்தும் நெருக்கடிகளை உருவாக்கி வந்தாலும் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் பிரித்தானியாவுக்குள் நுழையும் பயணிகள், அவர்கள் இரண்டு கொரோனா தடுப்பூசியைப்பெற்றிருந்தால் அல்லது 12 வயதுக்கு உட்பட்ட சிறார்களாக இருந்தால் அவ்வாறாவர்களுக்கு…

நடிகர் சத்யராஜ்க்கு கொரோனா தொற்று உறுதி

பிரபல தமிழ் நடிகரான சத்யராஜ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனாவின் 3வது அலை அதிதீவிரமாக பரவி வருகிறது, ஓமைக்ரான் மாறுபாடும் அச்சுறுத்தி வருவதால் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது…

ஜேர்மனியில் கடுமையான கோவிட்-19 கட்டுப்பாடுகள் அமுல்!

ஜேர்மனியில் பார்கள் மற்றும் உணவகங்கள் மீதான COVID-19 கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. ஜேர்மன் சான்சலர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் (Olaf Scholz) மற்றும் நாட்டின் 16 மாநிலங்களின் தலைவர்கள் COVID-19 பரவுவதைத் தடுக்க புதிய விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை வெள்ளிக்கிழமை ஒப்புக்கொண்டனர் . அதன்படி,…

மாஸ்க் அணியாததால் கைதான நபர்… விசாரணையில் அம்பலமான பகீர் சம்பவம்

போலந்து நாட்டில் மாஸ்க் அணியாமல் கைதான நபரிடம் முன்னெடுத்த விசாரணையில், அவர் 20 ஆண்டுகளாக தேடப்படும் கொலை குற்றவாளி என தெரிய வந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் வார்சா பொலிசார் வெளியிட்ட தகவலில், தலைநகரின் வடகிழக்கில் அமைந்துள்ள அங்காடி ஒன்றில் மாஸ்க்…

உலகை மிரட்டும் கொரோனா வைரஸ்! அடுத்து என்ன நடக்கும்? எச்சரிக்கும் WHO

உலகை அச்சுறுத்தும் Omicron மாறுபாட்டில் இருந்து புதிய வைரஸ் உருவாக வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனாவை தொடர்ந்து கொரோனா வைரஸின் மாறுபாடான Omicron தென் ஆப்பிரிக்காவில் தோன்றியது. இந்த தொற்று உலகம் முழுவதும் பரவி உலக நாடுகளிடையே…

பிரான்சில் Omicronஐத் தொடர்ந்து மற்றொரு மரபணு மாற்ற கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு

பிரான்ஸ் நாட்டில் புதிதாக ஒரு மரபணு மாற்ற கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்த புதிய வைரஸ், 46 மரபணு மாற்றங்களைக் கொண்டுள்ளது. ஆகவே, அது தடுப்பூசிகளை எதிர்க்கக்கூடியதாகவும், அதிக தொற்றும் திறன் கொண்டதாகவும் இருக்கலாம் என கருதப்படுகிறது. பிரான்சிலுள்ள…

தடுமாறும் லண்டன்… ஒரே வாரத்தில் பிரித்தானியா முழுவதும் உச்சம் தொட்ட Omicron பாதிப்பு

பிரித்தானியா முழுவதும் ஒரே வாரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 60% வரையில் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், லண்டனில் ஓமிக்ரான் தொற்றாளர்களின் எண்ணிக்கை பெருகியுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 78,610 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில்…

கொரோனா மரணத்தால் பதற்றத்துக்குள்ளான கிராமம்

  இலங்கையில் உள்ள கிராமம் ஒன்றில் ஏற்பட்ட கொரோனா மரணத்தால் அந்த கிராமம் தற்போது கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளது. புத்தல, ஒக்கம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மினிபுரகம பகுதியைச் சேர்ந்த 77 வயதுடைய பெண் ஒருவர் மொனராகலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று…

SCSDO's eHEALTH

Let's Heal