
சிறந்த பெறுபேறு பெற்ற புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி உயர்தர மாணவன் விபரீத முடிவால் உயிரை மாய்த்துள்ளார்.
இவர் 2021 க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 9A எடுத்து புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு பெருமை சேர்த்தவர் என கூறப்படுகின்றது.
இச்சம்பவம் அப்பகுதி மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.