
க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 64.39 சதவீதமான மாணவர்கள் பல்கலைகழகங்களிற்கு தெரிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பரீட்சை மீள் பரீசிலனைக்காக விண்ணப்பங்கள் எதிர்காலத்தில் வௌிடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சைக்காக 362,824 பரீட்சார்த்திகள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
அதனடிப்படையில் அவர்களுள் 194,297 மாணவர்கள் பல்கலைகழகங்களிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.