நாடளாவிய ரீதியில் 50 கிராம சேவையாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கை கிராம சேவகர்கள் சங்கத்தின் தலைவர் சுமித் கொடிகார இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், 100 கிராம சேவையாளர்கள்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal