
இலங்கையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் பாரியளவில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக புகையிரதங்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையிலேயே இரவுநேர தபால் புகையிரதங்கள் உள்ளடங்களாக அலுவலக புகையிரதங்கள் 22, மீள்அறிவித்தல் விடுக்கப்படும் வரையில் இரத்து செய்யப்பட்டுள்ளன.