காணாமல் போன மகளைத் தேடிய தந்தை மரணம்!!
இறுதி யுத்தத்தில் காணாமல் போன மகளைத் தேடிய தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி, முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த கணபதி கந்தையா என்பவரே உயிரிழந்தவராவார். காணாமல் போன திருவா கந்தையா என்ற தனது மகளைத் தேடிவந்த இவர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள்…