கல்விக்கு கரம் கொடுக்கும் சிங்கப்பூரில் பணிபுரியும் யாழ். பல்கலை உறவுகள்!!
சிங்கப்பூரில் தற்போது பணிபுரிந்துவரும் யாழ் பல்கலைக்கழக பொறியியல் பீட 2014 மாணவ அணியின் 8 பேர் இணைந்து ஒரு மாணவியின் கல்விக்கான செலவினைப் பொறுப்பெடுத்துள்ளார்கள். மாணவியின் தந்தையார் யுத்தத்தில் இறந்துவிட்டதுடன் தாயாரும் யுத்தத்தில் ஒற்றைக்காலினை இழந்துள்ளார். மிகவும் வறுமை நிலையில்…