Month: January 2023

விற்பனையில் சாதனை படைத்த டெஸ்லா!!

டெஸ்லா கடந்த ஆண்டில் 1.3 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சார மகிழுந்து தயாரிப்பு நிறுவனமான இது 2021ம் ஆண்டைக் காட்டிலும் 40 சதவீத அதிகரித்த விற்பனையை மேற்கொண்டுள்ளதாக சர்வதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2022ம் ஆண்டின் இறுதி…

நல்ல தம்பதியர் என்பது என்ன!!

குறிப்பறிதல் ……. ஒரு கணவனுக்கு தேவையானதை மனைவியோ , மனைவிக்கு தேவையானதை கணவனோ , வாய் திறந்து கேட்பதற்கு முன்னரே தேவையை தீர்ப்பது தான் நல்ல தம்பதி. சாப்பிட்டு முடியும் வரை குறை சொல்லாத கணவனும் , சாப்பாடு முடியும் வரை…

குறைகிறது அதிவேக நெடுஞ்சாலை பேருந்துக் கட்டணம்!!

இன்று நள்ளிரவு முதல் அதிவேக நெடுஞ்சாலைப் பேருந்துக் கட்டணம் 10 சதவீதத்தினால் குறைக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். முன்னதாக, பேருந்து உரிமையாளர் சங்கங்கள், சாதாரண பேருந்துகளின் பேருந்து கட்டணத்தை குறைக்க வாய்ப்பில்லை என்றும் பேருந்து கட்டணத்தை குறைக்கும்…

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி??

மேஷம்எதிர் நீச்சல் போட வேண்டிய நாள். குடும்பத்தில் நிம்மதி குறையும். புதிய தொழில் முதலீடுகளை ஒத்திப் போடுவது நல்லது. மாணவர்கள் மிகுந்த அக்கறையுடன் படித்தல் அவசியம். ரிஷபம்அனைத்து விஷயங்களிலும் மனத்திருப்தி ஏற்படும். புத்தி சாதுர்யமும், வாக்கு வன்மையும் ஓங்கும். இனிய பயணங்களால்…

சிறுமி பாலியல் வன்புணர்வு – தமிழருக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை!!

யாழ். வடமராட்சி பருத்தித்துறையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் 19 வயதான சிறுமி ஒருவர் இரண்டுவருடங்களாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. 17 வயதுச்சிறுமியை நிவாரணம் தருவதாக அழைத்துச்சென்று தனிமையான இடமொன்றில் வன்புணர்வு செய்ததும் அலலாது, அதனைக் காணொளி எடுத்து கூட்டாக…

பிறந்த சிசு மண்ணில் புதைக்கப்பட்ட அவலம் – வடமராட்சி கிழக்கில் சம்பவம்!!

பிறந்த சிசு ஒன்று மண்ணில் புதைக்கப்பட்டு நாய் இழுத்துச்சென்றற சம்பவம் ஒன்று வடமராட்சி கிழக்கு வத்திராயனில் இடம்பெற்றுள்ளது. நேற்று இடம்பெற்ற இச்சம்பவத்தில் மேலும் தெரியவருவதாவது, நாய் ஒன்று பிறந்த சிசுவின் சடலம் ஒன்றை இழுத்துச் சென்றதை அவதானித் ஊரவர்கள், அதனை விரட்டி…

கூட்டமைப்பிற்குள் அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும்!!

‘தமிழ் தேசிய பரப்பிற்குள் செயற்படும் அனைத்து கட்சிகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் உள்வாங்கப்படவேண்டும்’ என புளொட் தலைவர் சித்தார்த்தன், மற்றும் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் சம்பந்தனிடம் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ் மக்களின் எதிர்கால நலன் கருதி விரிவான…

Telegaram இல் புதிய அம்சம் அறிமுகம்!!

Telegaram செயலில் நாள்தோறும் புதிய புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது உங்களின் மீடியாவை மறைப்பதற்கான அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான தகவல்களை பார்ப்போம். உலகம் முழுவதும் வாட்ஸ் அப் செயலிக்கு அடுத்தபடியாக Telegaram செயலியை…

நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்க தீர்மானம்!!

இரண்டு வகையான எரிபொருட்களின் விலையை இன்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, சிலோன் ஒயிட் டீசலின் விலை 15 ரூபாவாலும் மண்ணெண்ணெய் விலையை 10 ரூபாவினாலும் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என…

SCSDO's eHEALTH

Let's Heal