கஞ்சா செடியுடன் கைது செய்யப்பட்டார் காவல்துறை உயர் அதிகாரி – மேலும் ஐவர் கைது!!
நேற்று (8) இரவு , மொனராகலை வலயத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் (SSP) சிசிர குமார, கஞ்சா செடிகளுடன் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். பொலிஸ்…