Month: December 2022

இன்றைய ராசி பலன்!!

மேஷம்: துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார். தைரியம் கூடும் நாள். ரிஷபம் குடும்பத்தாரின் ஆதரவு…

கடுங்குளிர் காரணமாக கால்நடைகள் உயிரிழப்பு!!

மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்ததுடன், ஏனையவற்றின் உயிரை பாதுகாக்க பண்ணையாளர்கள் போராடி வருவதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு, பொருளாதார தாக்கமும் ஏற்பட்டுள்ளது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொன்னகர் பகுதியில் சிவராசா சிவகாந்தன் என்பவரது பண்ணையில் இருந்த கால்நடைகளே இவ்வாறு…

கைதிகளைப் பரிமாறிக்கொண்டன அமெரிக்காவும் ரஷ்யாவும்!!

அமெரிக்காவும் ரஷ்யாவும் பரஸ்பரம் கைதிகளைப் பறிமாறிக்கொண்டுள்ளன.  பல ஆண்டுகளாக அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரபல ஆயுத வியாபாரி விக்டர் போட்டை அமெரிக்காவும் அதற்குப் பதிலாக, சிறையில் அடைக்கப்பட்ட அமெரிக்க கூடைப்பந்து நட்சத்திரம் பிரிட்னி கிரைனரை ரஷ்யாவும் விடுவித்துள்ளனர்.

சூறாவளி தொடர்பில் வெளியான அவசர அறிவிப்பு!!

சூறாவளியின் நகர்வு பாதையானது எதிர்பார்த்ததை விட இலங்கைக்கு அண்மையாகவே சென்று கொண்டு இருக்கிறது. இன்றும் பலத்த மழை வீழ்ச்சியும் பலத்த காற்றும் வீசுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றது. எனவே மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்றைய ராசி பலன்!!

மேஷம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.…

பலாலி விமான நிலைய கட்டண விபரம் வெளியானது!!

யாழ். பலாலி விமான நிலையத்தில் இருந்து எதிர்வரும் 12ம் திகதி விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அதற்கான பயணக் கட்டண விபரங்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு 6700 இந்திய ரூபாவும் யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு 9 200 இந்திய ரூபாவும்…

இன்றைய இராசி பலன்!!

மேஷம் சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள்.வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும்.உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள். ரிஷபம் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் முக்கிய அலுவல்களை…

வீட்டுப் பணியாளர்களுக்கு விசேஷ பாதுகாப்புத் திட்டம்!!

வீட்டுப் பணியாளர்களின் பணி நிலைமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விசேட முறைமையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தீர்மானித்துள்ளார். அதற்கான அனுமதிப்பத்திரத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு தொழிலாளர் ஆணையாளர் நாயகத்திற்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

SCSDO's eHEALTH

Let's Heal